எங்கள் கூட்டம்

சாயங்களுக்கு ஏது விலை
கருப்போ
சிவப்போ
காவியோ
பச்சையோ
வேண்டியதை உண்மைகளுக்குப் பூசிவிட்டு
நாமும் ஒன்றைப் பூசிக் கொண்டுவிட்டால்
முடிந்தது வேலை
                                                           – அதிகாரநந்தி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.