ஒன்றாம் எண் சந்துக்கும்/ Lane Number One

ஒன்றாம் எண் சந்துக்கும்
பிட்சாடனர் சந்நிதிக்கும்
நேர்கோட்டு வழி இருக்கிறது
சிறு குறி உருவப் பால் கொழுக்கட்டை
நிவேதனத் துணையுடன்

ரசம் போய்விட்ட வெண்கல உருளிகளில்
சுயத்தையே படைக்க வந்து கொண்டிருக்கும்
திருப்பூவனத்துப் பொன்னனையாளுக்கும்

ஆலவாய்ச் சித்தருக்கும்
இடையே
கடக்க முடியாத வைகை மணல்

-ந. ஜயபாஸ்கரன்

Connecting Lane Number One
and the shrine of Pitchaadanar
is a straight-line path;

Keeping apart
Ponnanaiyal of Thirupoovanam, who
        under the guise of offering
        sweet dumplings soaked in milk,
        which look like tiny penises
        in bronze bowls that have lost their silvering,
is on her way to offer up her own self,
from the Ascetic of Alavai, lie
the forbidding sands of vaigai

4 comments

  1. கவிஞர் ந. ஜெயபாஸ்கரனின் இந்த கவிதை, கயல்கவின் பிரசுரமான, “சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்” என்ற நூலில் உள்ளது. ஐம்பது ரூபாய் விலையுள்ள தொகுப்பு அவசியம் வாசிக்கத்தக்கது. 9944583282, 9952972557 ஆகிய எண்களில் பதிப்பகத்தை தொடர்பு கொள்ளலாம். அவர்களின் மின் அஞ்சல் முகவரி – kayalkavinbooks@gmail.com.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.