எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ் – காலத்துகள் சிறுகதை

காலத்துகள் “இலை நுனியில் விழக் காத்திருக்கும் மழையின் கடைசி துளி குறி முனையில் தொக்கி நிற்கும் மூத்திரத்தின் கடைசி சொட்டு ” கணினியின் திரையை பார்த்துக் கொண்டிருக்கும் முற்றுப்புள்ளி அவருக்கு இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு முன்பு நான் அனுப்பிய மேலே உள்ள வரிகளைதான் படித்துக் கொண்டிருப்பார். சிறு வயதில், நாளின் முதல் சிறுநீரின் அடர் மஞ்சள் நிறத்தை, கார நெடியை கவனித்ததுண்டு. வளர்ந்த பின்புதான் காப்பியின் எஞ்சியிருக்கும் மணமும் அதைக் குடித்த பின்னரான சிறுநீர் கழித்தலில் … Continue reading எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ் – காலத்துகள் சிறுகதை