துப்பறியும் கதை – காலத்துகள் சிறுகதை

காலத்துகள் ‘மண்டே மார்னிங்கே என்னய்யா ப்ரச்சன,’ வண்டியிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் கேட்டதற்கு கேட்டருகில் நின்று கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர், ‘சடன் டெத் ஸார்,’ என்று பதிலளித்தார். வீட்டின் மீது பார்வையைச் செலுத்தினார் இன்ஸ்பெக்டர். ‘என்னாச்சு?’ ‘அறுபத்தஞ்சு வயசு மேல் ஸார், வைப் நோ மோர். பையன் பிரான்ஸ்ல இருக்கார். ரெண்டு வீடு தள்ளி சொந்தக்கார பையன்தான் வேணுங்கறத கவனிச்சுக்குறான், வீட்டு வேலை செய்யறதுக்கு ஒருத்தங்க வராங்க. அந்தம்மா எப்பவும் போல இன்னிக்கு ஆறரை மணிக்கு வேலைக்கு வந்திருக்காங்க. பெல் … Continue reading துப்பறியும் கதை – காலத்துகள் சிறுகதை