பேய் விளையாட்டு – காலத்துகள் சிறுகதை
காலத்துகள் தீம் பார்க்கினுள் நுழைந்த அந்த குள்ளமான மனிதரை டிக்கெட் கவுண்ட்டர் அருகே நின்றிருந்தவர் தடுக்க, அவரிடம் தன் அடையாள அட்டையை தந்தார். கவுண்ட்டர் ஆசாமி அதை வாங்கிப் பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல் திருப்பித் தந்தவுடன் நடக்க ஆரம்பித்தவர், தன் பின்னால் எழுந்த மெல்லிய சிரிப்பொலியை கவனித்ததைப் போல் காட்டிக்கொள்ளவில்லை. படிக்கட்டில் இறங்கியவுடன் உடை மாற்றும் அறைகள். அருகே நடப்பட்டிருந்த துணியினால் செய்யப்பட்ட பந்தலுக்கு கீழே இருந்த இருபது முப்பது நாற்காலிகளில் சிலர் அமர்ந்து, எதிரே … Continue reading பேய் விளையாட்டு – காலத்துகள் சிறுகதை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed