வெயில் சாலை – முத்துக்குமார் சிறுகதை

ஓங்கியெழுந்து அடங்கும் அலைகளை பாதியில் உறையவைத்தது போலிருந்தது, இருபக்கங்களிலும் உயர்ந்த மலைக்குன்றுகளை கரையாகக் கொண்டிருந்த அந்தச் சாலை. வாகன அரவமற்ற அந்த நண்பகல் நேரத்து நெடுஞ்சாலையில் ஆங்காங்கே ஊர்ந்து கொண்டிருந்த வாகனங்களை தொலைவிலிருந்து பார்ப்பதற்கு, இருபுற மலைக்குன்றுகளும் அவற்றை தொட்டிலில் இட்டு ஆட்டுவது போலிருந்தது. இந்தியத் தத்துவமரபின் மேல் திடீர் காதல்கொண்டு ஆதிசங்கரர் அத்வைதம் தியானம் என திழைத்திருந்த வைரவன் பெரும்பாலும் பயணங்களில் பயணிக்கும் வாகனத்தின் வெளியே தன்னை ஒன்ற வைத்துக்கொள்வார். ஆனால் அவற்றோடு ஒன்றமுடியாமல் இன்று … Continue reading வெயில் சாலை – முத்துக்குமார் சிறுகதை