போர்ஹெஸின் கொடுங்கனவு – காலத்துகள் குறுங்கதை

‘வாழ்கையே போர்ஹெஸ் புனைவு மாதிரி ஆயிடுச்சு ஸார்’‘நேம் ட்ராப்பிங்க ஆரம்பிச்சிட்டியா’ என்றார் முற்றுப்புள்ளி.‘இல்ல ஸார், நான் சொல்லப் போற..’ ‘என்ன காரணமாயிருந்தாலும் சரி, நீ ரைட்டர், லிடிரரி வரக் பேரை சொல்லாம உன்னால ஒரு பத்து நிமிஷத்துக்கு இருக்க முடியுதான்னு பாரேன்’ ‘பண்லாம் ஸார், இது குறுங் கதை தானே, நோ ப்ராப்ளம். ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்த கனவு ஸார். நான் ப்ளஸ் டூ ஸ்டூடன்ட், பப்ளிக் எக்ஸாமுக்கு முதல் நாள் நைட் எதையும் படிக்காம … Continue reading போர்ஹெஸின் கொடுங்கனவு – காலத்துகள் குறுங்கதை