சாத்தியமற்ற குற்றம் – காலத்துகள் சிறுகதை

‘பூட்டின ரூம்ல கொலை ஸார்!’ ‘என்னய்யா, பல்ப் நாவல் தலைப்பு மாதிரி சொல்லற?’ என்றார் இன்ஸ்பெக்டர் எக்ஸ். ‘அப்படித்தான் ஸார் நடந்திருக்கு. இந்த வீட்லதான்,’ என்று ஏட்டையா வய் கூற, ‘வீடா, பங்களான்னு சொல்லுயா, வைட் டவுன்ல மூணு ப்ளோர்ல இவ்ளோ பெருசா கட்டணும்னா… பீச் வ்யு வேற, கொஞ்சம் பழசோ…’ என்று எக்ஸ் கேட்க, ‘எஸ் ஸார், முப்பது முப்பத்தஞ்சு வருஷம் இருக்கும், வாங்க,’ என்றார் வய். ‘யார் ஓனர்?’ ‘கிஷோர், அவர் தான் விக்டிம். … Continue reading சாத்தியமற்ற குற்றம் – காலத்துகள் சிறுகதை