எ ஸ்காண்டல் இன் போஹீமியாவை நுவாராக பிரதியெடுத்தல் – காலத்துகள் சிறுகதை

‘ஸார் எனக்கு கலர் ப்ளைண்ட்னஸ் வந்திருச்சு போல, எல்லாம் ப்ளாக் அன்ட் வைட்ட்டா தெரியுது’ என்று கான்ஸ்டபிள் வய் கத்த ‘பயப்படாதயா, இது நுவார் புலனாய்வு புனைவு, அதுக்கு அந்த பேக்டிராப் தான் பொருந்தும், ஸோ ரைட்டர் அது மாதிரி ஆக்கிட்டார்’ என்றார் இன்ஸ்பெக்டர் எக்ஸ். ‘எதுக்கு ஸார் இதெல்லாம், வாசகர்களுக்கு நாம கருப்பு வெள்ளைல இருக்கோம்னு தெரியவாப் போகுது, இதென்ன சினிமாவா’ ‘அதான் உன்னை கத்த வெச்சு, கதையோட ஆரம்பித்திலேயே சொல்லிட்டாரே, இனிமே அவங்களே தங்களோட … Continue reading எ ஸ்காண்டல் இன் போஹீமியாவை நுவாராக பிரதியெடுத்தல் – காலத்துகள் சிறுகதை