பதாகை 20 டிச 2015

Brooklyn-Cover

பன்முகப்பட்ட வாசிப்பு சாத்தியங்கள் –  Brooklyn novel / Colm Toibin – அஜய் ஆர்.

ஒரு இளம் பெண் அயர்லாந்திலிருந்து வேலைக்காக அமெரிக்கா அனுப்பப்படுகிறாள். அங்கு தனிமையில் வாடுகிறாள். ஒரு இளைஞனை அவள் சந்திக்க, அவர்களுக்குள் மெல்ல ஒரு உறவு உருவாகும்போது மீண்டும் தாய் நாடு செல்ல வேண்டிய சூழல் அப்பெண்ணிற்கு. அங்கு இன்னொரு (உயர்குடியைச் சேர்ந்த) இளைஞன் அவள்பால் ஈர்க்கப்படுகிறான்.

 

devathachan

 

இருமொழிக் கவிதைகள்தேவதச்சன் (ஆங்கிலம்: நகுல்வசன்)

(தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா ஞாயிறு 27 டிச 2015ல் கோவை கிக்கானி பள்ளி அரங்கில் நடக்கவிருக்கிறது.  விழா சிறப்பாக நடைபெற பதாகையின் வாழ்த்துகள்.)

goat-herdஒரு இடையன்
பத்துப் பனிரெண்டு ஆடுகள்

last-timeகடைசியாக
எப்பொழுது
தண்ணீர் குடித்தாய்

washing-clothதுணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்

jellyfishஜெல்லி மீனே ஜெல்லி மீனே:
என் கண்களை நழுவ விடுகிறேன்

oozh_poem

ஊழ் – தி. வேல்முருகன்

பச்சை தண்ணிரில் உடம்பு குளிர குளித்த போது ஆற்றாமையும் கரைந்து ஒடி சிறிது ஆறுதலாக இருந்தது சாப்பிட்டு படுக்கும்வரை பேச்சு இல்லை மனைவியுடன் குழந்தை ஆழ்ந்து உறங்கி கொண்டு இருந்தது. ‘”கோபமா?” என்று நிலைகொள்ளாமல் அவள் அவன் தலைமுடியில் கையை கொண்டு அலைந்தாள், உடம்பு குறுத்து சிலிர்த்தது திரும்பிய அவன் அவளுக்களித்த பதிலில் உடல் களைத்துப் படுத்தவள், இழுத்தணைத்து திரும்ப முத்தமிட்டாள்.

 

nagulanசுசீலாவிற்காக எழுதிய கடிதத்தின் பாதி – பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி

பூக்களின் நறுமணமாய்
பதியமாகிப் போன
சுசீலாவைப் பற்றிய
புன்னகைக்குறிப்புகளில் ஒன்று.

பறவை கவிதைகள் மூன்று – சரவணன் அபி

மணிக்கண்களின்
வேதனையை ஊரறியத்
தந்து விட்டு
நொண்டும் கால்களின்கீழ்
நகர்ந்தோடும்
இரையையும் காணாது
மீண்டும் இடதும் வலதும்
 
எப்படி உணர்த்துவேன்
இருவருக்குமான
சிறகுகளின் தரிசனத்தை

 

தொடர்பு கொள்ள-