ஜனவரி 31, 2016

இவ்வாரம் பதாகையில்-
அகமும் புறமும் உயிர் கொள்ளும் துர்க்கனவுகள் – பென் ஒக்ரியின் (BEN OKRI) ‘STARS OF THE NEW CURFEW’ – அஜய். ஆர்

பெரும்பாலும் குறுங்கவிதைகள், பேயோன்- ஒரு பார்வை – பீட்டர் பொங்கல்

விலக்கம் – எஸ். சுரேஷ்

பதாகையின் அடுத்த காலாண்டிதழ் வரும் ஏப்ரல் மாதம் 17ம் தேதி ந. முத்துசாமி அவர்களின் புனைவுலகத்தை முன்வைக்கும் சிறப்பிதழாக வரவிருக்கிறது. வெ. நடராஜன் பொறுப்பேற்றிருக்கும் இந்த சிறப்பிதழுக்கான தங்கள் படைப்புகளை editor@padhaakai.com முகவரிக்கு அனுப்புமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

namuthusamy_flier

தொடர்பு கொள்ள-