முரண் நகை

சேற்றில் விளையாடிக்கொண்டிருக்கும் 
பன்றிகளை பார்த்து 
நான் உரக்க சிரித்தேன் 
 
ஒரு கணம் ஆட்டத்தை நிறுத்தி 
என்னை பார்த்து 
“போடா பன்னி “
என்று சொல்லிவிட்டு 
 
தங்கள் ஆட்டத்தை 
தொடர்ந்தன
                                         – எஸ். சுரேஷ்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.