பதாகை 15 நவ 2015

 

பதாகை மின்னூல்கள்

Cat2

மாதம் ஒரு மின்னூல் வெளியிடுவதாக பதாகை முடிவெடுத்திருக்கிறது. அதன் தொடக்கமாக, இவ்வருடத்தின் நவம்பர் மாத மின்னூலாக எஸ். சுரேஷின் ‘பூனைகள் மீது எங்களுக்கு யாதொரு வன்மமுமில்லை‘ என்கிற கவிதை தொகுப்பு வெளிவருகிறது.

நீங்கள் இவற்றைக் கவிதைகள் என்று சொல்வதையே வெறுக்கக்கூடும். அல்லது இவற்றில் ஒரு விநோத வசீகரத்தைக் காணக்கூடும். எஸ். சுரேஷ் இவற்றை எழுதியிருக்கிறார். எழுதுவதற்கான நோக்கம் என்ன என்றும் சொல்லியிருக்கிறார். இந்தக் கவிதைகளைப் படித்துப் பார்த்து அவர் கூறும் நோக்கங்கள் சரியானவையா, அவற்றில் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறார் என்று நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

இவ்வார பதாகையில்

கவிதைகள் –

கொலை இயந்திரம் – நரோபா

தற்கொலைக் குறிப்பு – Langston Hughes (தமிழாக்கம்: நம்பி கிருஷ்ணன்)

வேண்டுதல்கள் – காஸ்மிக் தூசி

கட்டுரைகள் –

நவீன தேவதைக் கதைகள் 2 – அஜய் ஆர்

கார்ல் ஓவ் நாஸ்கார்டுடன் ஒரு நேர்முகம் – மெடயா ஓகர்

PEBBLES. SHINGLES. கூழாங்கற்கள். சிதைகற்கள்.- மாத்யூ அர்னால்டின் டோவர் பீச்

செல்ஃபி சுப்பு – கார்த்தி

சிறுகதைகள் –

முறுக்கு – மு வெங்கடேஷ்

தொடர்பு கொள்ள –