ஒன்றாம் எண் சந்துக்கும்
பிட்சாடனர் சந்நிதிக்கும்
நேர்கோட்டு வழி இருக்கிறது
சிறு குறி உருவப் பால் கொழுக்கட்டை
நிவேதனத் துணையுடன்
ரசம் போய்விட்ட வெண்கல உருளிகளில்
சுயத்தையே படைக்க வந்து கொண்டிருக்கும்
திருப்பூவனத்துப் பொன்னனையாளுக்கும்
ஆலவாய்ச் சித்தருக்கும்
இடையே
கடக்க முடியாத வைகை மணல்
-ந. ஜயபாஸ்கரன்
Connecting Lane Number One
and the shrine of Pitchaadanar
is a straight-line path;
Keeping apart
Ponnanaiyal of Thirupoovanam, who
under the guise of offering
sweet dumplings soaked in milk,
which look like tiny penises
in bronze bowls that have lost their silvering,
is on her way to offer up her own self,
from the Ascetic of Alavai, lie
the forbidding sands of vaigai
- Translated by Sivasakthi Saravanan
Please share more details (reference sources etc.) about the ஒன்றாம் எண் சந்துக்கும்/ LANE NUMBER ONE.
கவிஞர் ந. ஜெயபாஸ்கரனின் இந்த கவிதை, கயல்கவின் பிரசுரமான, “சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்” என்ற நூலில் உள்ளது. ஐம்பது ரூபாய் விலையுள்ள தொகுப்பு அவசியம் வாசிக்கத்தக்கது. 9944583282, 9952972557 ஆகிய எண்களில் பதிப்பகத்தை தொடர்பு கொள்ளலாம். அவர்களின் மின் அஞ்சல் முகவரி – kayalkavinbooks@gmail.com.
Respected Sir, my wishes. May I request you to consider to reinterpret the meaning for the word Sandu.as -” Meeting point of many ways or Soul “
அருமை