அமில ஆவி பறக்கிறது கடையைச் சுற்றிலும் ரசாயனப் பொடியின் வெண்மை நெடி கடை முழுவதும் கறுத்துக் கொண்டிருக்கின்றன பித்தளை வெண்கலப் பாத்திரங்கள் அரித்துச் செல்கிறது அனைத்தையும் திருகல் காமம் --ந. ஜயபாஸ்கரன் (சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம் தொகுப்பு)
oOo
The shop smoldering with
acid fumes
reeks with the white heat
of powdered chemicals.
As its brass and bronze
utensils age and
blacken
A twisted lust
corrodes everything in its wake.
– Translated by Nakul Vāc