அறிவிப்பு
இவ்வாண்டு டிசம்பர் மாதம் எழுத்தாளர் சுரேஷ் குமார் இந்திரஜித் அவர்களின் எழுத்தை உற்று நோக்கும் வகையில் பதாகை சிறப்பிதழ் வரவிருக்கிறது. இதில் சுரேஷ் குமார் இந்திரஜித்தின் பேட்டியும் இடம் பெறுகிறது. அவரது சிறுகதைகள் குறித்த பார்வைகள் வரவேற்கப்படுகின்றன- நண்பர்கள் தங்கள் கட்டுரைகளை editor@padhaakai.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
0Oo
சிறுகதைகள்
கவிதைகள்
- நீட்சி – சரவணன் அபி கவிதை
- ஊர்வனம், மெல்லிசா – ஆகி கவிதைகள்
- பறவை – ஸ்ரீதர் நாராயணன் கவிதை
- நிழல்கள் உண்மையின் குழந்தைகள் – ம. கிருஷ்ணகுமார் கவிதை
சிறப்பு பகுதி – புதிய குரல்கள் : சுரேஷ் பிரதீப்
- புதிய குரல்கள் 2 – சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழலை’ முன்வைத்து – நரோபா
- சுரேஷ் பிரதீப்புடன் ஒரு நேர்முகம் – நரோபா
தொடர்பு கொள்ள