டிச 09 2015

பதாகை போன்ற சிறுதளங்கள் வாசகர்களைவிட எழுத்தாளர்களையே நம்பியிருக்கின்றன. நாம் எதிர்பார்க்கும் வகைப்பட்ட எழுத்து கிடைக்காவிட்டால் இதெல்லாம் இல்லாமலே போய் விடும். இதில் நாம் என்று சொல்வது பதாகை பக்கத்தினரை மட்டுமல்ல, பதாகையில் எழுதுபவர்களையும் சேர்த்துதான். இப்படியொரு வகையில் எழுதிப் பார்க்கலாம் என்று சோதனை அடிப்படையில் இதுவெல்லாம் நடக்கின்றன. இதில் வெற்றி தோல்வியையெல்லாம் தொடர்ந்து எழுதும் ஊக்கம் இருக்கிறதா இல்லையா என்பதை வைத்துதான் கண்டுகொள்ள வேண்டும். அப்படி பார்த்தால் நிலைமை அவ்வளவு பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படியில்லை.

இந்த இதழின் உள்ளடக்கம்-

சிறுகதைகள்:

இரவு – கலைச்செல்வி 

தண்டவாளம் ஒன்று தரைபுரண்டது – மு. வெங்கடேஷ் 

கவிதைகள்:

இலையுதிர்காலப் பிரமாணம்- நகுல்வசன்

திணை மயக்கம்- சரவணன் அபி 

நிழல் – நித்ய சைதன்யா 

தமிழாக்கக் கவிதை-

மறையும் கதிரவன்- காஸ்மிக் தூசி 

தொடர்பு கொள்ள-