
என் குருவிடம் சில பாண்டாக்கள் குங்-பூ கற்றுக்கொள்வதைப் பார்த்தேன்
அவை என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் பயிற்சியை நிறுத்திவிட்டு
கைகளைக் கீழிறக்கி தலை குனிந்து என்னை வணங்கும்
நானும் பதிலுக்கு தலை குனிந்து வணங்கிவிட்டு பயிற்சி செய்வேன்
ஒரு மணி நேர பயிற்சிக்குப் பின் நான் என் இருப்பிடத்துக்கு வந்துவிடுவேன்
பாண்டாக்கள் பயிற்சி தொடர்ந்து கொண்டிருக்கும்
ஒளிப்பட உதவி- taringa.net