ந பானுமதி
என்னுடன் இருப்பவர் சிலரே
எப்பொழுதாவது வரும் விருந்து
எந்தன் சமையலறை ஜன்னல்
வழியே வண்ணக் கழுத்துடன் வந்து
போகும் மாடப்புறா இரண்டு
ந பானுமதி
என்னுடன் இருப்பவர் சிலரே
எப்பொழுதாவது வரும் விருந்து
எந்தன் சமையலறை ஜன்னல்
வழியே வண்ணக் கழுத்துடன் வந்து
போகும் மாடப்புறா இரண்டு
குங்குமச்சிமிழ் போல் சிறிய, அழகான கவிதை