லிட்மஸ் லதா ரகுநாதன் மௌனங்கள் காற்றில் மிதந்து கொண்டிருக்கின்றன, கண்களுக்குக் குளுமையாய். நீலம், சிவக்கிறது. செங்குருதி கேட்கிறது. வார்த்தைகளாய் மாறும் மௌனம் காயப்படுத்துமெனில், மௌனங்கள் மௌனமாகவே இருக்கட்டும். பகிர்கTwitterFacebookPocketEmailLike this:Like Loading... Related