முடிவில்லா கடல்
சிறு பகுதியில் சிவப்பு நிறம்
தங்கக் கரங்கள் கொண்டழைக்கும் கடல் நுரை
ஓயாத உரையாடல்
எல்லையற்ற கடலையும் வானையும்
அளக்கப் பறக்கும் சிறு பறவை
என் அருகே யாரோ
விட்டுச் சென்ற கால் தடங்கள்
முடிவில்லா கடல்
சிறு பகுதியில் சிவப்பு நிறம்
தங்கக் கரங்கள் கொண்டழைக்கும் கடல் நுரை
ஓயாத உரையாடல்
எல்லையற்ற கடலையும் வானையும்
அளக்கப் பறக்கும் சிறு பறவை
என் அருகே யாரோ
விட்டுச் சென்ற கால் தடங்கள்