அஞ்சலி
எழுத்தாளர் திரு எம். ஜி. சுரேஷ் அவர்களை மின் அஞ்சல் வழியே தொடர்பு கொண்டு ‘எதற்காக எழுதுகிறேன்?” என்ற தலைப்பில் ஒரு சிறு குறிப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டபோது யார் எவர் என்று எதுவும் கேட்காமல் உடனே கட்டுரை எழுதித் தந்தார் – “எதற்காக எழுதுகிறேன்? – எம். ஜி. சுரேஷ்”. அப்போது அவர் வெளிப்படுத்திய அன்பும் பண்பும் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. அவரது மறைவு குறித்த செய்தி பல வகைகளில் துயர உணர்வுகளைக் கொண்டு நிறைப்பதாய் உள்ளது. இனி, அவரது எழுத்தைப் பேசுவதே அவரது நினைவைப் போற்றுவதாக இருக்கும்.
oOo
சிறுகதைகள்
பெயர்தல் – காலத்துகள்
சிந்தாமணி – கன்யா
கவிதைகள்
ஊருணிக்கரை, சாமானிய முகம் – ஸ்ரீதர் நாராயணன்
வேட்கை – சரவணன் அபி
நிழல்கள், நிலக்காட்சி – ஆகி
மொழியாக்கம்
ஏ. கே. ராமானுஜன் கவிதையின் தமிழாக்கம்- ‘பதைபதைப்பு’ – நம்பி கிருஷ்ணன்
நூல் அறிமுகம்
ஐரா லெவினின் ‘எ கிஸ் பிபோர் டையிங்’ – ஆர். அஜய்