பொழுது நகராத மதிய வேளை
தண்ணீர் குழாயின்மீது காகம்
தூரத்து தெருவில் ஒரு நாய்
தலைக்கு மேலே மின்விசிறி
எதை கேட்டு மலைத்து நிற்கிறது
மதிலின் மீது இருக்கும் பூனை!
பொழுது நகராத மதிய வேளை
தண்ணீர் குழாயின்மீது காகம்
தூரத்து தெருவில் ஒரு நாய்
தலைக்கு மேலே மின்விசிறி
எதை கேட்டு மலைத்து நிற்கிறது
மதிலின் மீது இருக்கும் பூனை!
One comment