பேஷ்வாக்கள்
நிறுவிய
மாபெரும்
நீர்த்தேக்கத்தில்
இல்லவே இல்லை
துளி நீர் கூட
வேறெதுவும்
இல்லை
நூற்றாண்டு கால
வண்டல்
தவிர.
000
அருண் கொலாட்கரின் The Reservoir என்ற கவிதை மொழிபெயர்ப்பு
பேஷ்வாக்கள்
நிறுவிய
மாபெரும்
நீர்த்தேக்கத்தில்
இல்லவே இல்லை
துளி நீர் கூட
வேறெதுவும்
இல்லை
நூற்றாண்டு கால
வண்டல்
தவிர.
000
அருண் கொலாட்கரின் The Reservoir என்ற கவிதை மொழிபெயர்ப்பு