நிரந்தரமாய் இருமல் எனக்கு இருந்ததில்லை.
பூனைகள் என் மீது உமிழ்நீர் சுரந்தபடி இருந்ததில்லை.
கண்காணிக்கப்படும் மாற்றம் உன் காதுகளுக்குக் கேட்காது.
உன் வாழ்வில் மட்டும்தான் நீ பங்கேற்க இயலும்-
mutatis mutandis-
இறுதியில் தவறாகவே புரிந்து கொள்கிறார்கள்.