இடமாற்றம்

காஸ்மிக் தூசி 

புல்வெட்டும் எந்திரத்துக்கு
கூடுவிட்டு கூடுபாய்ந்த
கிராமத்து வீட்டு
காராம்பசு,

தன் கட்டுப்புல்லையும்
சுவைத்து
தின்றுவிட்டது.

மறுநாள் காலை
வெட்டிய புல்லை
கொட்ட எடுக்கையில்

நாசியில் நிறையும் –
நீராவி பறக்கும் –
பசுஞ்சாணத்தின்
மணம்.

3 comments

 1. மாடர்னிட்டியை காஸ்மிக் தூசியின் essential எள்ளலுடனும் கொஞ்சம் வசவுடனும் பார்க்கும் கவிதை. I simply loved this.

 2. விசித்திரமான
  கவிதை
  இதைப்போல
  எல்லாம்
  எனக்கு
  எழுத
  வராது
  அல்லது பிடிக்காது

  ஆரா

 3. அருமை நண்பா 👍. யதார்தத்தின் எதிர்பார்ப்பு நிதர்சனமாக வெளிப்பட்டுள்ளது ✨️

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.