பாவண்ணன் சிறப்பிதழ்

Download as PDF e-book format

paavannan_spl_issue

தன்னுடைய நீண்ட நெடிய பயணத்தில் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த அகக் காட்சிகளின் துல்லிய வெளிப்பாடே பாவண்ணனின் படைப்புலகம். உருமாறும் ஊரின் ஒவ்வொரு முகங்களையும் தொடர்ந்து கவனித்து பதிவு செய்வதுதான் அவருடைய பாணி. நாட்டார்கதை, புராணம், தொன்மம் என அவர் மனம் தொடும் எல்லையெல்லாம் சென்று புதிய கதைகளை உருவாக்குகிறார். பல தலைமுறைகளை சேர்ந்த, பல்வேறு கலாச்சார பின்னணிகள் கொண்ட, பல தரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை ஒரு சில கணங்களாவது வாழ்ந்து பார்த்தவரின் அனுபவ சேகரிப்புகள். அவருடைய சொற்களில் சொல்ல வேண்டும் என்றால் ‘ஒவ்வொன்றாக கடந்துசென்றபடியே இருக்கும் குதிரைவீரன் பயணம்’ இது. அந்த வீரனுக்கு சிறு வணக்கம் சொல்லும் விதமாக ரா. கிரிதரனின் ஆசிரியத்துவத்தில் இந்த சிறப்பிதழ் மலர்ந்திருக்கிறது.

பொறுப்பாசிரியர் குறிப்பு – ரா. கிரிதரன்

குதிரை வீரன் பயணம் [பாவண்ணன் நேர்காணல்]

 

பன்முக ஆளுமை – விட்டல் ராவ் பாவண்ணன் எனும் எழுத்துப்போராளி – நாகரத்தினம் கிருஷ்ணா
மண்ணில் படரும் மலர்கள் – ரா கிரிதரன்
ஆதூரம் தேடும் உள்ளங்கள் – அஜய்
பாவண்ணன் பயணங்கள் – எம்.கோபாலகிருஷ்ணன் முன்னுரை திண்ணை – [பாவண்ணனின் புதிய சிறுகதை]
கடல் கொள்ளும் கோவில் – நரோபா தொடர்ச்சியின் சுவடுகள் – ஶ்ரீதர் நாராயணன்
பாவண்ணன் படைப்பில் பெண் அகஉணர்வின் வெளிப்பாடு – மதுமிதா பாய்மரக்கப்பல் – விவசாய வீழ்ச்சியின் துயரம் – சுரேஷ் கண்ணன் 
ஆனந்த அருவியின் இனிய இசை – க. நாகராசன் எழுத்து வேறு, வாழ்க்கை வேறல்ல – ஜெயஸ்ரீ ரகுராமன்
 பாவண்ணன் – ஓர் ஆச்சர்யம் – ரகுராமன் பா வண்ணம் – குமரன் கிருஷ்ணன்
 விளை நிலமும் வேரடி மண்ணும் – திருஞானசம்பந்தம் நல்லோர் பொருட்டு –சிறில்

Jpeg

 எளிமையில் மிளிரும் கலைஞன் – ரமேஷ் கல்யாண்

உருமாறும் அன்பும் உறவின் வன்முறையும்: சிவகுமார்
 தாயினும் சாலப்பரிந்து – தன்ராஜ் மணி  P7பாவண்ணன் படைப்புலகம்: ஒரு பார்வை – கே.ஜே.அசோக்குமார்
இயந்திரம் [சிறுகதை] – பாலகுமார் விஜயராமன்

என்னப்பா சொல்ற, நேத்து தானே எல்லாம் நார்மலா இருக்குனு சொன்னாங்க?”

ஆமாங்க, இன்னிக்கு மறுபடியும் ஒரு ஸ்கேன் செஞ்சு பார்த்தாங்க. பேபி முழு வளர்ச்சி வந்திருச்சு. நீர்ச்சத்து கம்மியாயிட்டா மூச்சு முட்ட ஆரம்பிச்சுரும். ரிஸ்க் வேணாம் இன்னிக்கே எடுத்துறலாம்னு சொல்றாங்க

கந்தோபாவையும் ஜெஜூரியையும் பற்றி முப்பத்தாறு குறிப்புகள் – வேணுகோபால் தயாநிதி

இந்தியர்கள் ஆங்கிலத்தில் கவிதைகள் புனைய ஆரம்பித்து நூற்றாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. என்றாலும் இந்திய ஆங்கிலக் கவிதைகளின் வடிவங்கள் தமிழில் அநேகமாக இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

 

பதாகையைத் தொடர்பு கொள்ள நண்பர்கள் கீழுள்ள படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.